தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 16:12 Genesis 16:12

அவன் கொடூரமான மனிதனாக இருப்பான்; அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும், எல்லோருடைய கையும் விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர்கள் எல்லோருக்கும் எதிராகக் குடியிருப்பான்” என்றார்.

ஆதியாகமம் 16:12 · IRV

He will be a wild donkey of a man, and his hand will be against everyone, and everyone’s hand against him; he will live in hostility toward all his brothers.”

Genesis 16:12 · BSB
ஆதியாகமம் 16 முழுவதும் வாசிக்க