தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 16:13 Genesis 16:13

அப்பொழுது அவள்: “என்னைக் காண்பவரை நானும் இந்த இடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னுடன் பேசின யெகோவாவுக்கு நீர் என்னைக்காண்கிற தேவன்” என்று பெயரிட்டாள்.

ஆதியாகமம் 16:13 · IRV

So Hagar gave this name to the LORD who had spoken to her: “You are the God who sees me,” for she said, “Here I have seen the One who sees me!”

Genesis 16:13 · BSB
ஆதியாகமம் 16 முழுவதும் வாசிக்க