தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 16:15 Genesis 16:15

ஆகார் ஆபிராமுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்; ஆபிராம் ஆகார் பெற்ற தன் மகனுக்கு இஸ்மவேல் பெயரிட்டான்.

ஆதியாகமம் 16:15 · IRV

And Hagar bore Abram a son, and Abram gave the name Ishmael to the son she had borne.

Genesis 16:15 · BSB
ஆதியாகமம் 16 முழுவதும் வாசிக்க