தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 16:3 Genesis 16:3

ஆபிராம் கானான்தேசத்தில் பத்து வருடங்கள் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் கணவனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள்.

ஆதியாகமம் 16:3 · IRV

So after he had lived in Canaan for ten years, his wife Sarai took her Egyptian maidservant Hagar and gave her to Abram to be his wife.

Genesis 16:3 · BSB
ஆதியாகமம் 16 முழுவதும் வாசிக்க