தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 16:8 Genesis 16:8

“சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள்: “நான் என் எஜமானியாகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள்.

ஆதியாகமம் 16:8 · IRV

“Hagar, servant of Sarai,” he said, “where have you come from, and where are you going?” “I am running away from my mistress Sarai,” she replied.

Genesis 16:8 · BSB
ஆதியாகமம் 16 முழுவதும் வாசிக்க