தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 16:9 Genesis 16:9

அப்பொழுது யெகோவாவுடைய தூதனானவர்: “நீ உன் எஜமானியிடத்திற்குத் திரும்பிப்போய், அவளுடைய அதிகாரத்திற்குள் அடங்கியிரு” என்றார்.

ஆதியாகமம் 16:9 · IRV

So the angel of the LORD told her, “Return to your mistress and submit to her authority.”

Genesis 16:9 · BSB
ஆதியாகமம் 16 முழுவதும் வாசிக்க