தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 17:1 Genesis 17:1

ஆபிராம் 99 வயதானபோது, யெகோவா ஆபிராமுக்குக் காட்சியளித்து: “நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாக இரு.

ஆதியாகமம் 17:1 · IRV

When Abram was ninety-nine years old, the LORD appeared to him and said, “I am God Almighty. Walk before Me and be blameless.

Genesis 17:1 · BSB
ஆதியாகமம் 17 முழுவதும் வாசிக்க