ஆதியாகமம் 17:11 Genesis 17:11
உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் செய்யவேண்டும்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாக இருக்கும்.
You are to circumcise the flesh of your foreskin, and this will be a sign of the covenant between Me and you.