தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 17:13 Genesis 17:13

உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்கு வாங்கப்பட்டவனும், விருத்தசேதனம் செய்யப்படவேண்டியது அவசியம்; இப்படி என்னுடைய உடன்படிக்கை உங்கள் சரீரத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கவேண்டும்.

ஆதியாகமம் 17:13 · IRV

Whether they are born in your household or purchased, they must be circumcised. My covenant in your flesh will be an everlasting covenant.

Genesis 17:13 · BSB
ஆதியாகமம் 17 முழுவதும் வாசிக்க