தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 17:14 Genesis 17:14

நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையாக இருந்தால், அந்த ஆத்துமா என்னுடைய உடன்படிக்கையை மீறினதால், தன் மக்களுடன் இல்லாதபடி நீக்கப்பட்டுப்போவான்” என்றார்.

ஆதியாகமம் 17:14 · IRV

But if any male is not circumcised, he will be cut off from his people; he has broken My covenant.”

Genesis 17:14 · BSB
ஆதியாகமம் 17 முழுவதும் வாசிக்க