தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 17:15 Genesis 17:15

பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: “உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழைக்காதே; சாராள் என்பது அவளுக்குப் பெயராக இருக்கும்.

ஆதியாகமம் 17:15 · IRV

Then God said to Abraham, “As for Sarai your wife, do not call her Sarai, for her name is to be Sarah.

Genesis 17:15 · BSB
ஆதியாகமம் 17 முழுவதும் வாசிக்க