ஆதியாகமம் 17:21 Genesis 17:21
வருகிற வருடத்தில் குறித்தகாலத்திலே சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடு நான் என்னுடைய உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்” என்றார்.
But I will establish My covenant with Isaac, whom Sarah will bear to you at this time next year.”