ஆதியாகமம் 17:27 Genesis 17:27
வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்கு வாங்கப்பட்டவர்களுமாகிய அவனுடைய வீட்டு மனிதர்கள் அனைவரும் அவனோடு விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள்.
And all the men of Abraham’s household—both servants born in his household and those purchased from foreigners—were circumcised with him.