ஆதியாகமம் 17:5 Genesis 17:5
இனி உன் பெயர் ஆபிராம் எனப்படாமல், நான் உன்னைத் திரளான தேசங்களுக்குத் தகப்பனாக ஏற்படுத்தியதால், உன் பெயர் ஆபிரகாம் எனப்படும்.
No longer will you be called Abram, but your name will be Abraham, for I have made you a father of many nations.