தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 17:8 Genesis 17:8

நீ பரதேசியாகத் தங்கிவருகிற கானான் தேசம் முழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் சொந்தமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாக இருப்பேன்” என்றார்.

ஆதியாகமம் 17:8 · IRV

And to you and your descendants I will give the land where you are residing—all the land of Canaan—as an eternal possession; and I will be their God.”

Genesis 17:8 · BSB
ஆதியாகமம் 17 முழுவதும் வாசிக்க