தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 17:9 Genesis 17:9

பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: “இப்பொழுது நீயும், உனக்குப்பின் தலை முறை தலை முறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள்.

ஆதியாகமம் 17:9 · IRV

God also said to Abraham, “You must keep My covenant—you and your descendants in the generations after you.

Genesis 17:9 · BSB
ஆதியாகமம் 17 முழுவதும் வாசிக்க