தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 18:1 Genesis 18:1

பின்பு யெகோவா மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குக் காட்சியளித்தார். அவன் பகலின் வெயில் நேரத்தில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து,

ஆதியாகமம் 18:1 · IRV

Then the LORD appeared to Abraham by the Oaks of Mamre in the heat of the day, while he was sitting at the entrance of his tent.

Genesis 18:1 · BSB
ஆதியாகமம் 18 முழுவதும் வாசிக்க