ஆதியாகமம் 18:12 Genesis 18:12
ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே சிரித்து: “நான் கிழவியும், என்னுடைய கணவன் முதிர்ந்த வயதுள்ளவருமாக இருக்கும்போது, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ” என்றாள்.
So she laughed to herself, saying, “After I am worn out and my master is old, will I now have this pleasure?”