ஆதியாகமம் 18:16 Genesis 18:16
பின்பு அந்த மனிதர்கள் எழுந்து அந்த இடத்தைவிட்டு, சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமும் அவர்களோடு போய் வழியனுப்பினான்.
When the men got up to leave, they looked out over Sodom, and Abraham walked along with them to see them off.