தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 18:2 Genesis 18:2

தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று மனிதர்கள் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைவரைக்கும் குனிந்து:

ஆதியாகமம் 18:2 · IRV

And Abraham looked up and saw three men standing nearby. When he saw them, he ran from the entrance of his tent to meet them and bowed low to the ground.

Genesis 18:2 · BSB
ஆதியாகமம் 18 முழுவதும் வாசிக்க