ஆதியாகமம் 18:20 Genesis 18:20
பின்பு யெகோவா “சோதோம் கொமோராவைக்குறித்து ஏற்படும் கூக்குரல் பெரிதாக இருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடியதாக இருப்பதினாலும்,
Then the LORD said, “The outcry against Sodom and Gomorrah is great. Because their sin is so grievous,