ஆதியாகமம் 18:21 Genesis 18:21
நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன்” என்றார்.
I will go down to see if their actions fully justify the outcry that has reached Me. If not, I will find out.”