தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 18:22 Genesis 18:22

அப்பொழுது அந்த மனிதர்கள் அந்த இடத்தைவிட்டு சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமோ பின்னும் யெகோவாவுக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான்.

ஆதியாகமம் 18:22 · IRV

And the two men turned away and went toward Sodom, but Abraham remained standing before the LORD.

Genesis 18:22 · BSB
ஆதியாகமம் 18 முழுவதும் வாசிக்க