தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 18:29 Genesis 18:29

அவன் பின்னும் அவரோடு பேசி: “நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ” என்றான். அதற்கு அவர்: “நாற்பது நீதிமான்களுக்காக அதை அழிப்பதில்லை” என்றார்.

ஆதியாகமம் 18:29 · IRV

Once again Abraham spoke to the LORD, “Suppose forty are found there?” He answered, “On account of the forty, I will not do it.”

Genesis 18:29 · BSB
ஆதியாகமம் 18 முழுவதும் வாசிக்க