தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 18:30 Genesis 18:30

அப்பொழுது அவன்: “நான் இன்னும் பேசுகிறேன், ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ” என்றான். அதற்கு அவர்: “நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை” என்றார்.

ஆதியாகமம் 18:30 · IRV

Then Abraham said, “May the Lord not be angry, but let me speak further. Suppose thirty are found there?” He replied, “If I find thirty there, I will not do it.”

Genesis 18:30 · BSB
ஆதியாகமம் 18 முழுவதும் வாசிக்க