தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 18:6 Genesis 18:6

அப்பொழுது ஆபிரகாம் விரைவாகக் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: “நீ சீக்கிரமாக மூன்றுபடி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு” என்றான்.

ஆதியாகமம் 18:6 · IRV

So Abraham hurried into the tent and said to Sarah, “Quick! Prepare three seahs of fine flour, knead it, and bake some bread.”

Genesis 18:6 · BSB
ஆதியாகமம் 18 முழுவதும் வாசிக்க