தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 18:7 Genesis 18:7

ஆபிரகாம் மாட்டுமந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, வேலைக்காரனுடைய கையில் கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான்.

ஆதியாகமம் 18:7 · IRV

Meanwhile, Abraham ran to the herd, selected a tender and choice calf, and gave it to a servant, who hurried to prepare it.

Genesis 18:7 · BSB
ஆதியாகமம் 18 முழுவதும் வாசிக்க