தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 19:13 Genesis 19:13

நாங்கள் இந்த இடத்தை அழிக்கப்போகிறோம்; இவர்களுக்கு எதிரான கூக்குரல் யெகோவாவுடைய சமூகத்தில் பெரிதாயிருக்கிறது; இதை அழிக்கக் யெகோவா எங்களை அனுப்பினார்” என்றார்கள்.

ஆதியாகமம் 19:13 · IRV

because we are about to destroy this place. For the outcry to the LORD against its people is so great that He has sent us to destroy it.”

Genesis 19:13 · BSB
ஆதியாகமம் 19 முழுவதும் வாசிக்க