தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 19:17 Genesis 19:17

அவர்களை வெளியே கொண்டுபோய்விட்டபின்பு, அவர்: “உன் உயிர் தப்ப ஓடிப்போ, திரும்பிப் பார்க்காதே; இந்தச் சமபூமியில் எங்கும் நிற்காதே; நீ அழியாமலிருக்க மலைக்கு ஓடிப்போ” என்றார்.

ஆதியாகமம் 19:17 · IRV

As soon as the men had brought them out, one of them said, “Run for your lives! Do not look back, and do not stop anywhere on the plain! Flee to the mountains, or you will be swept away!”

Genesis 19:17 · BSB
ஆதியாகமம் 19 முழுவதும் வாசிக்க