தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 19:20 Genesis 19:20

அதோ, அந்த ஊர் இருக்கிறதே, நான் அங்கு ஓடிப்போக அது அருகில் இருக்கிறது, சிறியதாகவும் இருக்கிறது; என் உயிர்பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும், அது சின்ன ஊர்தானே” என்றான்.

ஆதியாகமம் 19:20 · IRV

Look, there is a town nearby where I can flee, and it is a small place. Please let me flee there—is it not a small place? Then my life will be saved.”

Genesis 19:20 · BSB
ஆதியாகமம் 19 முழுவதும் வாசிக்க