தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 19:28 Genesis 19:28

சோதோம் கொமோரா பட்டணங்களின் திசையையும், சமபூமியாகிய தேசம் முழுவதையும் நோக்கிப் பார்த்தான்; அந்தப் பூமியின் புகை, சூளையின் புகையைப்போல எழும்பினது.

ஆதியாகமம் 19:28 · IRV

He looked down toward Sodom and Gomorrah and all the land of the plain, and he saw the smoke rising from the land like smoke from a furnace.

Genesis 19:28 · BSB
ஆதியாகமம் 19 முழுவதும் வாசிக்க