தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 19:3 Genesis 19:3

அவன் அவர்களை மிகவும் வருந்திக்கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவனுடைய வீட்டிற்குச் சென்றார்கள். அவன் புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்துசெய்தான், அவர்கள் சாப்பிட்டார்கள்.

ஆதியாகமம் 19:3 · IRV

But Lot insisted so strongly that they followed him into his house. He prepared a feast for them and baked unleavened bread, and they ate.

Genesis 19:3 · BSB
ஆதியாகமம் 19 முழுவதும் வாசிக்க