தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 19:30 Genesis 19:30

பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடுகூட அவனுடைய இரண்டு மகள்களும் மலையிலே தங்கினார்கள்; அங்கே அவனும் அவனுடைய இரண்டு மகள்களும் ஒரு குகையிலே குடியிருந்தார்கள்.

ஆதியாகமம் 19:30 · IRV

Lot and his two daughters left Zoar and settled in the mountains—for he was afraid to stay in Zoar—where they lived in a cave.

Genesis 19:30 · BSB
ஆதியாகமம் 19 முழுவதும் வாசிக்க