தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 19:33 Genesis 19:33

அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடு உறவுகொண்டாள்: அவள் உறவுகொண்டதையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.

ஆதியாகமம் 19:33 · IRV

So that night they got their father drunk with wine, and the firstborn went in and slept with her father; he was not aware when she lay down or when she got up.

Genesis 19:33 · BSB
ஆதியாகமம் 19 முழுவதும் வாசிக்க