ஆதியாகமம் 19:38 Genesis 19:38
இளையவளும் ஒரு மகனைப்பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பெயரிட்டாள்; அவன் இந்த நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் வம்சத்தாருக்குத் தகப்பன்.
The younger daughter also gave birth to a son, and she named him Ben-ammi. He is the father of the Ammonites of today.