தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 2:12 Genesis 2:12

அந்த தேசத்தின் பொன் நல்லது; அந்த இடத்திலே நறுமணப்பிசினும், விலையேறிய முத்துகளும் உண்டு.

ஆதியாகமம் 2:12 · IRV

And the gold of that land is pure, and bdellium and onyx are found there.

Genesis 2:12 · BSB
ஆதியாகமம் 2 முழுவதும் வாசிக்க