ஆதியாகமம் 2:14 Genesis 2:14
மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பெயர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நான்காம் ஆற்றுக்கு ஐப்பிராத்து என்று பெயர்.
The name of the third river is Hiddekel; it runs along the east side of Assyria. And the fourth river is the Euphrates.