தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 2:18 Genesis 2:18

பின்பு, தேவனாகிய யெகோவா: “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்” என்றார்.

ஆதியாகமம் 2:18 · IRV

The LORD God also said, “It is not good for the man to be alone. I will make for him a suitable helper.”

Genesis 2:18 · BSB
ஆதியாகமம் 2 முழுவதும் வாசிக்க