தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 2:22 Genesis 2:22

தேவனாகிய யெகோவா தாம் மனிதனிலிருந்து எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனிதனிடத்தில் கொண்டுவந்தார்.

ஆதியாகமம் 2:22 · IRV

And from the rib that the LORD God had taken from the man, He made a woman and brought her to him.

Genesis 2:22 · BSB
ஆதியாகமம் 2 முழுவதும் வாசிக்க