தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 2:3 Genesis 2:3

தேவன் தாம் உருவாக்கும் தம்முடைய செயல்களையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்ததினால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

ஆதியாகமம் 2:3 · IRV

Then God blessed the seventh day and sanctified it, because on that day He rested from all the work of creation that He had accomplished.

Genesis 2:3 · BSB
ஆதியாகமம் 2 முழுவதும் வாசிக்க