தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 2:8 Genesis 2:8

தேவனாகிய யெகோவா கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனிதனை அதிலே வைத்தார்.

ஆதியாகமம் 2:8 · IRV

And the LORD God planted a garden in Eden, in the east, where He placed the man He had formed.

Genesis 2:8 · BSB
ஆதியாகமம் 2 முழுவதும் வாசிக்க