தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 20:1 Genesis 20:1

ஆபிரகாம் அந்த இடத்தைவிட்டு, தென்தேசத்திற்குப் பயணம் செய்து, காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி, கேராரிலே தங்கினான்.

ஆதியாகமம் 20:1 · IRV

Now Abraham journeyed from there to the region of the Negev and settled between Kadesh and Shur. While he was staying in Gerar,

Genesis 20:1 · BSB
ஆதியாகமம் 20 முழுவதும் வாசிக்க