ஆதியாகமம் 20:12 Genesis 20:12
அவள் என்னுடைய சகோதரி என்பதும் உண்மைதான்; அவள் என் தகப்பனுக்கு மகள், என் தாய்க்கு மகளல்ல; அவள் எனக்கு மனைவியானாள்.
Besides, she really is my sister, the daughter of my father—though not the daughter of my mother—and she became my wife.