தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 20:16 Genesis 20:16

பின்பு சாராளை நோக்கி: “உன் சகோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தேன்; இதோ, உன்னோடிருக்கிற எல்லோருக்கும் முன்பாகவும், மற்ற அனைவருக்கும் முன்பாகவும், இது உன் முகத்தின் முக்காட்டுக்காக” என்றான்; இப்படி அவள் கடிந்துகொள்ளப்பட்டாள்.

ஆதியாகமம் 20:16 · IRV

And he said to Sarah, “See, I am giving your brother a thousand pieces of silver. It is your vindication before all who are with you; you are completely cleared.”

Genesis 20:16 · BSB
ஆதியாகமம் 20 முழுவதும் வாசிக்க