தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 20:3 Genesis 20:3

தேவன் இரவிலே அபிமெலேக்குக்குக் கனவிலே தோன்றி: “நீ வரவழைத்த பெண்ணால் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாக இருக்கிறாளே” என்றார்.

ஆதியாகமம் 20:3 · IRV

One night, however, God came to Abimelech in a dream and told him, “You are as good as dead because of the woman you have taken, for she is a married woman.”

Genesis 20:3 · BSB
ஆதியாகமம் 20 முழுவதும் வாசிக்க