தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 21:19 Genesis 21:19

தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு கிணற்றைக் கண்டு, போய், தோல்பையில் தண்ணீரை நிரப்பி, சிறுவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

ஆதியாகமம் 21:19 · IRV

Then God opened her eyes, and she saw a well of water. So she went and filled the skin with water and gave the boy a drink.

Genesis 21:19 · BSB
ஆதியாகமம் 21 முழுவதும் வாசிக்க