ஆதியாகமம் 21:21 Genesis 21:21
அவன் பாரான் வனாந்திரத்திலே குடியிருக்கும்போது, அவனுடைய தாய் எகிப்து தேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவனுக்குத் திருமணம் செய்துவைத்தாள்.
And while he was dwelling in the Wilderness of Paran, his mother got a wife for him from the land of Egypt.