ஆதியாகமம் 21:22 Genesis 21:22
அந்தகாலத்தில் அபிமெலேக்கும் அவனுடைய படைத்தலைவனாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: “நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார்.
At that time Abimelech and Phicol the commander of his army said to Abraham, “God is with you in all that you do.