தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 21:33 Genesis 21:33

ஆபிரகாம் பெயெர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தை அந்த இடத்தில் தொழுதுகொண்டான்.

ஆதியாகமம் 21:33 · IRV

And Abraham planted a tamarisk tree in Beersheba, and there he called upon the name of the LORD, the Eternal God.

Genesis 21:33 · BSB
ஆதியாகமம் 21 முழுவதும் வாசிக்க