தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 21:4 Genesis 21:4

தன் மகனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளில், ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம் செய்தான்.

ஆதியாகமம் 21:4 · IRV

When his son Isaac was eight days old, Abraham circumcised him, as God had commanded him.

Genesis 21:4 · BSB
ஆதியாகமம் 21 முழுவதும் வாசிக்க